இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை அறிவோம் - EDUNTZ

Latest

Search here!

الثلاثاء، 23 فبراير 2021

இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை அறிவோம்

இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை அறிவோம்


 சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரித்து, ரூ.35,424க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.33 அதிகரித்து ரூ.4,428-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1.30 உயர்ந்து ரூ.75.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق