பட்டதாரிகளுக்கு பணி - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 6 February 2021

பட்டதாரிகளுக்கு பணி

பட்டதாரிகளுக்கு பணி


 யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி) மூலம் இளநிலை தொழில்நுட்ப அதிகாரி, உதவி இயக்குநர், வல்லுநர், விரிவுரையாளர், அரசு உதவி வழக்கறிஞர், டேட்டா பிராசசிங் அசிஸ்டெண்ட் உள்பட பல்வேறு பிரிவுகளில் 313 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவி இயக்குனர், விரிவுரையாளர் பதவிக்கு 35 வயதும், உதவி பேராசிரியர் பதவிக்கு 40 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதவி இடங்களை பொறுத்து பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு, சட்டப்படிப்பு, மருத்துவம் சார்ந்த படிப்புகள் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-2-2021. விண்ணப்ப நடைமுறை சார்ந்த மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

No comments:

Post a Comment