வீட்டுவசதி வாரியத்தில் ஆட்கள் தேர்வு - EDUNTZ

Latest

Search here!

Wednesday 24 February 2021

வீட்டுவசதி வாரியத்தில் ஆட்கள் தேர்வு

வீட்டுவசதி வாரியத்தில் ஆட்கள் தேர்வு 


தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில், ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வீட்டு வசதி வாரியத்தில், ஐந்து ஓட்டுனர் பணியிடங்கள், 10 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 


இவற்றை நிரப்ப, தகுதியான விண்ணப்பிதாரர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க, வரும், 28ம் தேதி கடைசி நாள்.விண்ணப்பதாரர்கள், www.tnhb.tn.gov.in என்ற, இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment