இந்திய ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - EDUNTZ

Latest

Search here!

الخميس، 18 فبراير 2021

இந்திய ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்திய ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

RESERVE BANK OF INDIA SERVICES BOARD, MUMBAI 

1. இந்திய ரிசர்வ் வங்கியில் கீழ்க்கண்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவிகள் மற்றும் காலியிடங்கள் 

  • சட்ட அதிகாரி கிரேடு "B"  - 11
  • மேலாளர் (தொழில்நுட்பம் - சிவில்) - 01
  • உதவி மேலாளர் (ராஜ் பாஷா) - 12
  • உதவி மேலாளர் (பாதுகாப்பு & மரபு ஒழுங்குப்பிரிவு) - 05

2. அடிப்படைத் தகுதி

காலியிடங்களில் ஒதுக்கீடு, தேர்வு முறை, இணைய வழியில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது மற்றும் இதர அறிவுறுத்தல்கள் போன்ற அனைத்து விவரங்களையும் பிப்ரவரி 23, 2021 அன்று வங்கியின் இணையதளத்தில் (www.rbi.org.in) வெளியிடப்படும் விரிவான விளம்பரத்திலும் மற்றும் பிப்ரவரி 27, 2021 அன்று வெளியாகும் எம்ப்ளாய்மென்ட் நியூஸ் / ரோஜ்கார் சமாச்சார் இதழிலும், அடுத்த இதழிலும் காணலாம். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வங்கியின் இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். 

3. முக்கிய தேதிகள்: 

இணையதள தொடர்பு திறப்பது-விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக பதிவு செய்வது மற்றும் 10, 2021 வரை கட்டணங்கள் தகவல் கட்டணங்களை செலுத்துவது  (நோட்டீஸ் பார்க்கவும்)

ஆன்லைன் /எழுத்துத் தேர்வு - (நோட்டீஸ் பார்க்கவும்)

குறிப்பு: 

(கீழே நோட்டீஸ் இணைக்கப்பட்டுள்ளது) 

விளம்பரத்தில் ஏதேனும் திருத்தம் இருந்தால் வங்கியின் இணையதளத்தில் மட்டுமே அது வெளியிடப்படும். (இவ்விளம்பரத்தின் ஹிந்தி வடிவம் தைனிக் பாஸ்கர், தைனிக் ஜாகரன், ராஜஸ்தான் பத்திரிகா மற்றும் நவபாரத்டைம்ஸ்ஆகியவற்றில் கிடைக்கும்)


You have to wait 25 seconds.

Download Timer

ليست هناك تعليقات:

إرسال تعليق