மாணவர் உதவித்தொகைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search here!

الأحد، 21 فبراير 2021

மாணவர் உதவித்தொகைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

மாணவர் உதவித்தொகைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் 


பெங்களூரு, பிப். 20: பத்தாம் வகுப்புக்கு பிந்தைய வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கான உதவித்தொகைக்கு 3 இணையத ளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடக மாநிலத்தில் ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகைக் கான தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது. 

2020-21-ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புக்கு பிந்தைய வகுப் புகளில் பயின்றுவரும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மத சிறுபான்மையினர், பிராமணர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கர்நாடக அரசு ஆண்டுதோறும் கல்வி உத வித்தொகை வழங்கி வருகிறது. குறிப்பாக சமூக நலத் துறை, பழங்குடியினர் நலத் துறை, சிறுபான் மையினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, மருத்துவக் கல்வித் துறை, தொழில் நுட்பக் கல்வித் துறை, ஆயுஷ் துறை, கர்நாடக பிராமணர் வளர்ச்சி வாரியம், மாற்றுத் திறனாளிகள் இயக்குந ரகம் ஆகியவற்றின்கீழ் செயல்படுத்தப்படும் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற 2020-21-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புக்கு பிந்தைய வகுப்புகளில் (புதுமுகவகுப்பு, இளநிலை மற்றும் முதுநி லைப் பட்டம், தொழில்நுட்பக் கல்வி பயின்றுவரும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆதார் அட்டை எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை 


என்ற இணையதளத்தில் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 080-29535045 என்ற தொலைபேசி எண் ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள் வது.

ليست هناك تعليقات:

إرسال تعليق