ஸ்பின்னிங் மில்லிற்கு முன்னனுபவம் உள்ள FITTERS ( with Experience ) ADOING VALUE FRESH CANDIDATE(Degree or Diploma) தேவை - EDUNTZ

Latest

Search here!

الأحد، 21 فبراير 2021

ஸ்பின்னிங் மில்லிற்கு முன்னனுபவம் உள்ள FITTERS ( with Experience ) ADOING VALUE FRESH CANDIDATE(Degree or Diploma) தேவை

ஸ்பின்னிங் மில்லிற்கு முன்னனுபவம் உள்ள FITTERS ( with Experience ) ADOING VALUE FRESH CANDIDATE(Degree or Diploma) தேவை


ஆட்கள் தேவை கோவை, காளப்பட்டியில் இயங்கி வரும் OE ஸ்பின்னிங் மில்லிற்கு முன்னனுபவம் உள்ள FITTERS ( with Experience ) ADOING VALUE FRESH CANDIDATE(Degree or Diploma) 

உணவு, தங்கும் இடம் இலவசம் 

தொடர்புக்கு: 9842255380 RORIE செக்யூரிட்டி கார்டுகள் தேவை 10 ஆம் வகுப்பும் அதற்கு மேலும் படித்த, நல்ல உடல்வாகு மற்றும் நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளவர்கள் தேவை. 

வயது : 40 வரை. 8 மணி நேர 

வேலை. திறமை மற்றும் முன் அனுபவத்திற்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள், குடும்ப அட்டை, சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வரவும். 

ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் சங்கனூர் மெயின் ரோடு, கணபதி, 
கோயம்புத்தூர் - 641 006 
போன் : 9894949511, 9677748222, 0422 - 4330137
You have to wait 25 seconds.

Download Timer

ليست هناك تعليقات:

إرسال تعليق