தமிழக மருத்துவத்துறையில் டயாலிசிஸ் டெக்னீசியன் பணி (Last Date : 20.2.2021) - EDUNTZ

Latest

Search here!

الخميس، 18 فبراير 2021

தமிழக மருத்துவத்துறையில் டயாலிசிஸ் டெக்னீசியன் பணி (Last Date : 20.2.2021)

தமிழக மருத்துவத்துறையில் டயாலிசிஸ் டெக்னீசியன் பணி  (Last Date : 20.2.2021)

காலியாக உள்ள DIALYSIS TECHNICIAN GRADE II பணி யிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒரு வருட காலத்திற்கு ஒருங்கிணைந்த ஊதிய அடிப்படையில் 292 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

கல்வித் தகுதி: 

  • இயற்பியல், 
  • வேதியியல், 
  • தாவரவியல் மற்றும் 
  • விலங்கியல் 

ஆகிய பாடப்பிரிவுகளில் மேல்நிலைப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு மருத்துவ நிறுவனம் அல்லது மாநில அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த நிறுவனத்திலும் டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் ஒரு வருடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 

1.7.2021 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 58க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங் களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

தேர்வு செயல்முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களின் கல் வித் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்ப டுவர். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட முழு விவரங்களையும் 
http://www.mrb. tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.2.2021.
You have to wait 25 seconds.

Download Timer

ليست هناك تعليقات:

إرسال تعليق