MBA முடித்தவர்ளுக்கு இந்தியன் வங்கி துணை நிறுவனத்தில் வேலை (Last Date 21.2.2021) - EDUNTZ

Latest

Search here!

الخميس، 18 فبراير 2021

MBA முடித்தவர்ளுக்கு இந்தியன் வங்கி துணை நிறுவனத்தில் வேலை (Last Date 21.2.2021)

MBA முடித்தவர்ளுக்கு இந்தியன் வங்கி துணை நிறுவனத்தில் வேலை (Last Date  21.2.2021)

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான சென்னை இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 19 இடங் களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணியிடங்கள் விவரம்: 

1.Merchant Banker: 2 இடங்கள். 

தகுதி: 

MOST READ : 



ஏதேனும் ஒரு முது நிலை பட்டம் அல்லது நிதி பாடத்தில் எம்பிஏ பட்டம். சிஏ விரும்பத்தக்கது. ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் மெர்ச்சன்ட் பேங்கிங்கில் 5 வருட பணி அனுபவம். 

வயது வரம்பு: 40க்குள். 

2. Research Analysts: 2 இடங்கள், 

தகுதி: 

NISM-Research Analyst சான்றிதழுடன் ஏதேனும் ஒரு முதுநிலை பட்டம். Technical/Fundamental Analysis/Investment Notes/Trend Analysis மற்றும் Economy பிரிவுகளில் குறைந்தது 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 35க்குள், 

3.System Officer: 1 இடம். தகுதி: பொறியியலில் இள நிலை பட்டம்/கணினி அறிவியலில் இளநிலை பட்டம்/IT அல்லது Electronics & Communication, IT Computer Scenics, Telecommunication பிரிவில் முதுநிலை பட்டம். 

வயதுவரம்பு: 

21 முதல் 30க்குள், 4.S.O. Dealer (Stock Broking): 8 இடங்கள். 

தகுதி: 

NISM/ NCFM இளநிலை பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம், 

வயது வரம்பு: 21 முதல் 30க்குள். 5.S.O.Trainee (BackOffice): 6 இடங்கள். 

தகுதி: 

NISMNCFMல் இளநிலை பட்டம் பெற்று ஒரு வருட பேங்க் ஆபீஸ் பணி அனுபவம். Indbanks www.indbankonline.com என்ற இணைய தளத்திலிருந்து மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்த பின்னர் விவரங்களை பூர்த்தி செய்து பதிவுத் தபால் அல்லது கொரியர் மூலம் அனுப்பவும். 

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: 21.2.2021 

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: 

Head(Admn), 
Indbank merchant services Ltd., 
1st Floor, Khivraj Complex-l, 480, 
Annasalai, CHENNAI-600035.
You have to wait 25 seconds.

Download Timer

ليست هناك تعليقات:

إرسال تعليق