அன்பார்ந்த பணியாளர்களுக்கு வணக்கம்.
ஆகஸ்டு 2020 ஆம் மாதம் முதல் IFHRMS Software மூலம்
அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியப் பட்டியல்கள் தயார்செய்து
கருவூலத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் கருவூலம் மூலம்
ஊதியம் பெறும் அனைத்துப் பணியாளர்களுக்கும் மாதம் மாதம் வழங்கப்பட்டு
வந்த ஊதியச் சீட்டு (Pay slip) இனி பணியாளர்களே நேரடியாக
அவர்களுடைய IFHRMS நம்பரை வைத்து இணையதளம் மூலம் கீழ்
தெரிவித்துள்ள வழிமுறைகளின்படி பதிவிறக்கம் செய்து கொள்ள
அறிவுறுத்தப்படுகிறது. வரும் காலங்களில் நூலக நிதிச் சில்லரைச் செலவினப்
பணியாளர்களுக்கு மட்டுமே ஊதியச் சீட்டு (Pay slip) வழங்கப்படும்.
Google
(Type) ifhrms
login (Enter)
(Click) Login - Government of Tamil Nadu
.
User ID :
Enter your IFHRMS No.
(Pay slip-F 2_BĪTETT Employee Number)
Password: Enter your Date of Birth
(Example : 25.05.1969 - Enter Password is 25051969)
(Click) Sign In
Terms of Use (Shown)
(Click} | Agree
(Click) Reports
Select Month -
(Click) GO
(Click) Emp_REGULAR_SALARY
(Click) Download File-PDF File
Enter Your Date of Birth - Same above said
No comments:
Post a Comment