10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை கடைசி தேதி: 14-4-2021. - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 13 March 2021

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை கடைசி தேதி: 14-4-2021.

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை 

டெல்லி சார்நிலை சேவைகள் தேர்வு வாரியம் (டி.எஸ்.எஸ்.எஸ்.பி) சார்பில் ஆய்வக உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், ஜூனியர் பொறியாளர், மருந்தாளுனர், ஆசிரியர், உதவியாளர், சிறப்பு கல்வியாளர் உள்பட பல்வேறு துறைகளில் காலியாக@ உள்ள 1809 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பதவிகளை பொறுத்து 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு, முதுகலை படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 


எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://dsssbonline.nic.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-4-2021.

No comments:

Post a Comment