10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியக் கடற்படையில் வேலை சம்பள விவரம் :18000-56900 - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 3 March 2021

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியக் கடற்படையில் வேலை சம்பள விவரம் :18000-56900

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியக் கடற்படையில் வேலை சம்பள விவரம் :18000-56900/


1159 காலிப்பணியிடம் அறிவிப்பு-கடைசி தேதி 07-03-2021 

JOIN INDIAN NAVY 

தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள 1159 பணியிடங்களுக்கு வெளியாகியுள்ளது. விண்ணப்பித்து பயன்பெறலாம். 

இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் மார்ச் 7ம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 22.02.2021. 1. 

விளம்பர எண்:INCET-TMM 01/2021 Lissfulcir Quwi:Tradesman Mate (TMM) காலிப்பணியிடங்கள் : 1159 Posts Headquarters Eastern Naval Command, Visakhapatnam - 710 PostsHeadquarters Western Naval Command, Mumbai - 324 PostsHeadquarters Southern Naval Command, Kochi - 125 Posts 


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 22.02.2021 
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.03.2021 
தேர்வு செய்யப்படும் முறை எழுத்து தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்த்தல் 


வயது வரம்பு = 18 to 25 
சம்பள விவரம் :18000-56900/- 
விண்ணப்ப கட்டணம் :Others - Rs. 205/- (SC/ST/PWD/W- No Fee)
கல்வி தகுதி : 10th pass, ITI Certificate 
அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.joinindiannavy.gov.in/en/page/civilian.html மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_92_2021b.pdf

No comments:

Post a Comment