டிஜிட்டல் கல்வி நிறுவனத்தில் பணி  | கடைசி தேதி: 15-4-2021

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் டிஜிட்டல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு நிறுவனம் (டி.எஸ்.ஆர்.வி.எஸ்) சார்பில் பிளாக் புரோகிராம் சூப்பர்வைசர்’ பத விக்கான 138 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


18 முதல் 37 வயதுக்குட்பட்ட வர்கள் விண்ணப்பிக்கலாம். அங்கீ கரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருக்க வேண்டும். எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப் பிக்க கடைசி தேதி: 15-4-2021. மேலும் விரிவான விவரங்களை https://dsrvsindia.ac.in/என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
You have to wait 25 seconds.

Download Timer

Post a Comment

Previous Post Next Post

Search here!