மத்திய அரசில் வேலை | கல்வித்தகுதி: பட்டப்படிப்பு | கடைசி நாள்: 15.4.2021 - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 24 March 2021

மத்திய அரசில் வேலை | கல்வித்தகுதி: பட்டப்படிப்பு | கடைசி நாள்: 15.4.2021

மத்திய அரசில் வேலை | கல்வித்தகுதி: பட்டப்படிப்பு | கடைசி நாள்: 15.4.2021 



மத்திய அரசின் டிஜிட்டல் ஷிக்சா மற்றும் ரோஜர் விகாஸ் சன்ஸ்தன் நிறுவனத்தில் புரோகிராம் சூப்பர்வைசர்' பிரிவில் 138 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

கல்வித்தகுதி: 

ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க | வேண்டும். 


MOST READ 




வயது: 

1.8.2011 அடிப்படையில் 18 - சே வயதுக்குள் இருக்க வேண்டும். 

இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு. 

தேர்வு மையம்: 

தமிழகத்தில் சென்னை மட்டும். 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். 

விண்ணப்பக்கட்டணம் ரூ.500. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கரு.350. கடைசி நாள்: 15.4.2021 விபரங்களுக்கு:

You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment