குருப் 2 முதன்மைத் தேர்வுக்கு புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சி - EDUNTZ

Latest

Search here!

Monday, 1 March 2021

குருப் 2 முதன்மைத் தேர்வுக்கு புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சி

குருப் 2 முதன்மைத் தேர்வுக்கு புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சி


டிஎன்பிஎஸ்சி 2021 ஆம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணையை கடந்த ஆண்டு வெளியிட்டது, அதன்படி நகராட்சி ஆணையாளர், சார்பதிவாளார், உதவி உள்ளாட்சித் தணிக்கை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, சமூக நலத்துறை நன்னடத்தை அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தொகுதி II மற்றும் IIA தேர்வுக்கான அறிவிக்கை மே மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது. 

புதிய பாடத்திட்டம் 

ஆண்டு மேலும் முதன்மைத் தேர்வுக்கு புதிய பாடத்திட்டத்தை டி என் பி எஸ் சி 2019 ஆம் அறிமுகப்படுத்தியது. முதன்மை எழுத்துத்தேர்வு இரு தாள்களாக நடத்தப்படும். முதல் தாள் மொழிபெயர்ப்பு பகுதியைக் கொண்ட தகுதித் தேர்வாக இருக்கும். தேர்வர்கள் இரண்டாம் தாளில் எடுக்கும் மதிப்பெண்கள் தரவரிசைப் பட்டியலில் சேர்க்கப்படும் இதன்படி முதன்மை எழுத்துத் தேர்வில், சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், சமூகப் பொருளாதார வரலாறு, திருக்குறள் ஆகிய பகுதிகளில் இருந்து, பொருளுனர் திறன், அலுவலக கடிதம், சுருக்கி வரைதல் தேர்வு முறையையும் மாற்றி அமைத்துள்ளது. 

புதிய பயிற்சி வகுப்புகள் மார்ச் 14 முதல் துவங்கி முதன்மைத் தேர்வு வரும் வரை நடைபெற உள்ளன. வகுப்புகள் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் நடைபெறும். பயிற்சியில் சேரும் அனைவருக்கும் இந்தப் புதிய தேர்வின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையினை உள்வாங்கி, தரமான பாடக்குறிப்புக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்குவதோடு மட்டுமல்லாமல் சரியான வழிகாட்டுதலையும் பயிற்சியையும் ஐயாச்சாமி அகாதெமி வழங்க இருக்கிறது 

ஐயாச்சாமி அகாதெமியில் கடந்த குருப் 1 மற்றும் குருப் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள், துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், சார் பதிவாளர், வருவாய் ஆய்வாளர் என பல்வேறு பணிகளில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்பயிற்சியில் கலந்து கொள்ள TNPSC GROUP II MAINS என்று டைப் செய்து 9840281550 என்ற வாட்சப் மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9952521550 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். 

குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். மாதிரி வகுப்புகளை IYACHAMY ACADEMY என்ற யூடியூப் தளத்தில் பார்க்கலாம். சென்னை, திருநெல்வேலி, தென்காசி கிளைகளில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும், வெளியூர் மாணவர்களுக்கு தங்கும் வசதியும் ஏற்படுத்தி தரப்படும் ஐயாச்சாமி அகாதெமி அறிவித்துள்ளது. 

You have to wait 30 seconds.

Download Timer

No comments:

Post a Comment