சிவில் சர்வீஸ் பணி
மார்ச் 24 வரை
விண்ணப்பிக்கலாம்
இந்த ஆண்டுக்கான சிவில் சர்
வீசஸ் முதல்நிலை த் தேர்வு ஜூன்
27-ம் தேதி நடக்கிறது. இதற் கு
மார் ச் 24 வரை ஆன்லை னில்
விண்ணப் பிக்க லாம்.
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ்,
ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகை
யான உயர் பணியிடங்களை
நேரடியாக நிரப்பும் பொருட்டு
சிவில் சர்வீசஸ் தேர்வு என்ற
போட் டித் தேர்வு ஆண்டுதோறும்
நடத்த ப்படுகிறது.
அகில இந்திய
அளவில் மத்திய அரசுப்
பணியாளர் தேர்வாண மையம்
(யுபிஎஸ்சி) நடத்தும் இத்தேர் வு,
முதல்நிலை , முதன்மை , நேர்
முகம் என 3 நிலைகளை
உள்ளட க்கியது.
இந்நிலை யில், 2021-ம் ஆண்
டில் சிவில் சர்வீசஸ் பணிகளில்
712 காலியிடங்களை நிரப்புவதற்
கான அறிவிப்பை யுபிஎஸ்சி
நேற்று வெளியிட்டது.
அதன்ப டி,
முதல்கட்ட தேர்வான முதல்
நிலை த் தேர்வு ஜூன் 27-ம் தேதி
நடத்த ப்படுகிறது. தமிழகத்தில்
சென்னை , கோவை, மதுரை ,
திருச்சி, வே லூர் உள்பட நாடு
முழுவதும் முக்கிய நகரங்களில்
தேர்வு நடை பெறும்.
இத்தேர் வுக்கு பட்டதா ரிகள்
விண்ணப் பிக்க லாம்.
வயது
வரம்பு
பொதுப்பிரிவினருக்கு
32. ஓபிசி வகுப்பினருக்கு 35.
எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு
37. மாற் றுத் திறனா ளிகளுக்கு
42 ஆக நிர்ணயிக்க ப்பட் டு இருக்
கிறது. தேர்வெ ழுத விரும்பு
வ�ோர் யுபிஎஸ்சி இணைய
தளத்தை (www.upsc.gov.in) பயன்
படுத்தி மார் ச் 24-ம் தேதிக்
குள் ஆன்லை னில் விண்ணப்
பிக்க வே ண்டும் என யுபிஎஸ்சி
அறிவித்துள்ளது. மே லும் விவரங்
களை யுபிஎஸ்சி இணைய
தளத்தில் தெ ரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment