மினரல் நிறுவனத்தில் 304 பணியிடங்கள் | ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் | கடைசிநாள்: 31.3.2021 - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 17 March 2021

மினரல் நிறுவனத்தில் 304 பணியிடங்கள் | ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் | கடைசிநாள்: 31.3.2021

மினரல் நிறுவனத்தில் 304 பணியிடங்கள் | ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்  | கடைசிநாள்: 31.3.2021


நேஷனல் மினரல் டெவலப் மென்ட் கார்ப்பரேஷன் லிமி டெட் (என்.எம்.டி.சி., ) நிறுவ னத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

  இதையும் படியுங்கள்  :
 




காலியிடம்: 

பீல்டு அட்டென் டன்ட் 65, 
மெயின்டெனன்ட் அசிஸ்டென்ட் (மெக்கானிக்) 148, 
மெயின்டெனன்ட் அசிஸ்டென்ட் (எலக்ட்ரிக்) 81, 
பிளாஸ்டர் 1, 
எம்.சி.ஓ., 9 என மொத்தம் 304 காலியிடங்கள் உள்ளன. 

வயது: 

15.4.2021 அடிப் படையில் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. 

தேர்ச்சி முறை: 

எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். 

விண்ணப்பிக்கும் முறை: 

ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: ரூ.150. எஸ்.சி., எஸ்.டி.,/ மாற்றுதிறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. 

கடைசிநாள்: 31.3.2021. 

விபரங்களுக்கு : www.nmdc.co.in/Docs/Careers/Workman%20Notif%20Final.pdf

PLEASE DOWNLOAD NOTICE
You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment