வேலை வாய்ப்பு | மாதம் ரூ.34 ஆயிர ஊதியத்தில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021 - EDUNTZ

Latest

Search Here!

Friday, 12 March 2021

வேலை வாய்ப்பு | மாதம் ரூ.34 ஆயிர ஊதியத்தில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021

வேலை வாய்ப்பு வேலை வாய்ப்பு மாதம் ரூ.34 ஆயிர ஊதியத்தில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 


2021 திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக் கழகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. 

அந்த அறிவிப்பில் Laboratory Engineers பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். 


நிறுவனம்                                            NIT Trichy

பணியின் பெயர்                               Laboratory Engineer

பணியிடங்கள்                                   02

கடைசி தேதி 2                                  2.03.2021

விண்ணப்பிக்கும் முறை            Email

 

 
 NIT பணியிடங்கள் : Laboratory Engineers பணிக்கு என 02 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. NITT கல்வித்தகுதி : அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ECE/ EEE/ ICE பாடங்களில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது VLSI Design/ Microelectronics/ Related to VLSI பாடப்பிரிவுகளில் ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம் : 

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.34,000/- வரை சம்பளம் வழங்கப்படும். 

 தேர்வு செயல்முறை : 

பதிவாளர்கள் Written Test and/or Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம். 

விண்ணப்பிக்கும் முறை : ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 22.03.2021 அன்றுக்குள் laksh@nitt.edu என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். 


No comments:

Post a Comment