இன்ஜினியரிங் படித்தவருக்கு தமிழக அரசில் வேலை |கல்வித்தகுதி: டிப்ளமோ சிவில் & டெக்ஸ்டைல், ஹேண்ட்லுாமில் டிப்ளமோ |கடைசி நாள்: 4.4.2021 - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 24 March 2021

இன்ஜினியரிங் படித்தவருக்கு தமிழக அரசில் வேலை |கல்வித்தகுதி: டிப்ளமோ சிவில் & டெக்ஸ்டைல், ஹேண்ட்லுாமில் டிப்ளமோ |கடைசி நாள்: 4.4.2021

இன்ஜினியரிங் படித்தவருக்கு தமிழக அரசில் வேலை | கல்வித்தகுதி:  டிப்ளமோ சிவில் & டெக்ஸ்டைல், ஹேண்ட்லுாமில் டிப்ளமோ | கடைசி நாள்: 4.4.2021



தமிழக அரசில் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கு - என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

காலியிடம்: 

ஜூனியர் டிராப்டிங் ஆபிசர் (நெடுஞ்சாலை 183. 
இன்ஜினியரிங் 348), 
ஜூனியர் கனிக்கல் அசிஸ்டென்ட் 1, 
ஜூனியர் இன்ஜினியர் 5 என மொத்தம் 7 இடங்கள் உள்ளன. 


MOST READ 


கல்வித்தகுதி: 

ஜூனியர் டிராப்டிங் ஆபிசர், ஜூனியர் இன்ஜினியர் பதவிகளுக்கு டிப்ளமோ சிவில், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவுக்கு டெக்ஸ்டைல், ஹேண்ட்லுாமில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

வயது: 

1.7.2021 அடிப்படையில் பொது பிரிவினர்32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஜூனியர் இன்ஜினியர் பதவிகளுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. ஜூனியர் டிராப்டிங் ஆபிசர் நெடுஞ்சாலை பதவிக்கு பி.சி.. எம்.பி.சி., 11, எஸ்.சி., எஸ்டி., 33 வயதுக்குள், இன்ஜினியர் பதவிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்ச்சி முறை: 

எழுத்துத்தேர்வு. தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சை. 

விண்ணப்பிக்கும் முறை: 

ஆன்லைன். கட்டணம் : பதிவுக்கட்டணம் ரூ.150, தேர்வுக்கட்டணம்ரூ.100 கடைசி நாள்: 4.4.2021 

விபரங்களுக்கு: 


You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment