பட்டப் படிப்புக்கு பல்கலை கழகத்தில் வேலை | 50 காலிப் பணியிடங்கள் | ஊதியம் 20 ஆயிரம் | கடைசி தேதி 08.03.2021 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 6 March 2021

பட்டப் படிப்புக்கு பல்கலை கழகத்தில் வேலை | 50 காலிப் பணியிடங்கள் | ஊதியம் 20 ஆயிரம் | கடைசி தேதி 08.03.2021

பட்டப் படிப்புக்கு பல்கலை கழகத்தில் வேலை | 50 காலிப் பணியிடங்கள் | ஊதியம் 20 ஆயிரம் | கடைசி தேதி 08.03.2021

பட்டம் பெற்றவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !! 
50 காலிப்பணியிடங்கள் நிறுவனம் UNOM 

பணியின் பெயர் Technical |Staff, Field Investigators, Office Staff, Office Assistant

பணியிடங்கள் 50 

கடைசி தேதி 08.03.2021 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள் 

கல்வித்தகுதி : Technical Staff -UG/PG/M.Sc/ B.E/MCA/ இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Field Investigators -M.A/UG/PG/ M.Sc இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

•Office Staff - ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சியுடன் கணினி அறிவும் இருக்க வேண்டும். • Office Assistant-12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும். 

ஊதிய விவரம் : 

தேர்வு செய்யப்படும் வர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும். 

தேர்வு செயல்முறை : 

பதிவுதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம். விண்ணபிக்கும் முறை : 

விருப்பமுள்ளவர்கள் 08.03.2021 அன்றுக்குள் The Registrar, University of Madras, Chennai 600 005 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். (விளம்பர அறிவிப்பைக் காண்க)

You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment