மத்திய அரசில் வேலை | சென்ட்ரல் பவர் ரிசர்ச் இன்ஸ் டிடியூட் (சி.பி.ஆர்.ஐ.,) நிறுவனம் | கடைசிநாள்: 5.4.2021 - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 17 March 2021

மத்திய அரசில் வேலை | சென்ட்ரல் பவர் ரிசர்ச் இன்ஸ் டிடியூட் (சி.பி.ஆர்.ஐ.,) நிறுவனம் | கடைசிநாள்: 5.4.2021

மத்திய அரசில் வேலை | சென்ட்ரல் பவர் ரிசர்ச் இன்ஸ் டிடியூட் (சி.பி.ஆர்.ஐ.,) நிறுவனம் | கடைசிநாள்: 5.4.2021

சென்ட்ரல் பவர் ரிசர்ச் இன்ஸ் டிடியூட் (சி.பி.ஆர்.ஐ.,) நிறுவனத்தில் காலியிடங் களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலியிடம்: 

  • இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் 6, 
  • டெக்னீசியன் 7, 
  • அசிஸ்டென்ட் 5, 
  • ஸ்டெ னோகிராபர் 3, 
  • வாட்ச்மேன் 4 என மொத்தம் 25 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: 

பிரிவு வாரியாக மாறுபடுகிறது. விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப் பிக்கவும். 

  இதையும் படியுங்கள்  




வயது: 

இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் 35, 
வாட்ச் மேன் 45, 
மற்ற மற்ற பிரிவுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. 

தேர்ச்சி முறை: 

எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம் ரூ.200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. 

கடைசிநாள்: 5.4.2021. 

விபரங்களுக்கு: 

PLEASE DOWNLOAD NOTICE
You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment