இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை | காலியிடங்கள் : 841 | கடைசி தேதி : 15-03-2021| - EDUNTZ

Latest

Search Here!

Friday, 12 March 2021

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை | காலியிடங்கள் : 841 | கடைசி தேதி : 15-03-2021|

 இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை |  காலியிடங்கள் : 841 |  கடைசி தேதி : 15-03-2021|  


You have to wait 25 seconds.

Download Timer
வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்படவுள்ள Office Attendents பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. 

பணி : Office Attendents 

காலியிடங்கள் : 841 

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும் 

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித்தேர்வு 

அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் 


விண்ணப்ப கட்டணம் எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்டவர்களுக்கு ரூ.50, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.450 கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : ஏப்ரல் 9 மற்றும் 10 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15-03-2021

No comments:

Post a Comment