வேலை வாய்ப்பு | இந்திய ரிசர்வ் வங்கி | காலியிடங்கள் : 841 | கடைசி தேதி : 15-03-2021| - EDUNTZ

Latest

Search Here!

Friday, 12 March 2021

வேலை வாய்ப்பு | இந்திய ரிசர்வ் வங்கி | காலியிடங்கள் : 841 | கடைசி தேதி : 15-03-2021|

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை 

வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்படவுள்ள Office Attendents பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. 

பணி : Office Attendents 

காலியிடங்கள் : 841 

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும் 

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித்தேர்வு 

அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் 

விண்ணப்ப கட்டணம் எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்டவர்களுக்கு ரூ.50, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.450 கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். 


No comments:

Post a Comment