ஏற்றுமதி தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 3 March 2021

ஏற்றுமதி தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ஏற்றுமதி தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ஏற்றுமதித் தொழிலில் ஈடுபடுவது குறித்த பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. இதுகுறித்து விஸ்வேஷ் வரையா தொழில் தொழில் வர்த்தக மையம் வெளியிட்டுள்ள செய் திக் குறிப்பு: 

எக்சிம் வங்கியின் கூட்டுமு யற்சியில் விஸ்வேஷ்வரையா தொழில் வர்த்தக மையத்தின் சார்பில் ஏற்றுமதித் தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. 


ஏப் ரல் 5 ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரையில் 5 நாள்கள் நடை பெறும் பயிற்சியில் சேர விரும் புவோரிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெங்களூரு, சாந்தி நகரில் உள்ள பிஎம்டிசி கட்டடத்தில்உள்ள மைய பயிற்சி அரங்கில் பயிற்சி நடத்தப்படவிருக்கிறது. 

ஏற்றுமதித் தொழில் பயிற்சி வழங்குவதன் மூலம் மாநிலத் தின் ஏற்றுமதித் திறனை மேம்ப டுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் தொழில் முனை வோர், ஏற்கெனவே ஏற்றும தித் தொழிலில் ஈடுபட்டிருப் போர் உள்ளிட்ட ஆர்வமுள் ளோர் பங்கேற்கலாம். 


பயிற் சியில் சேர முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080-22534444, 22210644, 98809-58218 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது www.vtpckarnataka.gov.in என்ற இணையதளத்தை அணு கலாம் என்று அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment