‘நெஸ்ட்’ தேர்வு - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 24 March 2021

‘நெஸ்ட்’ தேர்வு

‘நெஸ்ட்’ தேர்வு 
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம். எஸ்சி., படிப்புகளில் சேர்க்கை பெறு வதற்காக தேசிய அளவில் நடத்தப் படும் நுழைவுத்தேர்வே, 'நெஸ்ட்' எனும் நேஷனல் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட் 

படிப்புகள்: 

எம்.எஸ்சி., - இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் 

கல்வி நிறுவனங்கள்: 



நேஷனல் இன்ஸ் டிடியூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்டு ரிசர்ச் - என்.ஐ.எஸ்.இ.ஆர்., புவனேஸ்வர் மற்றும் டிபார்ட்மென்ட் ஆப் அடாமிக் எனர்ஜி சென்டர் பார் எக் ஸலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ், மும்பை. 

விண்ணப்பிக்கும் முறை: 



'நெஸ்ட்' நுழை வுத் தேர்வு இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

தேர்வு முறை: 

கணினி வழி தேர்வாக மட்டுமே 'நெஸ்ட்' தேர்வு நடத்தப் படும். தேர்வு முழுக்க, 'அப்ஜெக்டிவ்' வகை கேள்விகளாகவே இருக்கும். 


விண்ணப்பிக்க கடைசி நாள்: 

ஏப்ரல் 30 தேர்வு நாள்: ஜூன் 14 விபரங்களுக்கு: www.nestexam.in

No comments:

Post a Comment