நாளந்தா பல்கலைக்கழகம் | மாணவர் சேர்க்கை அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 30 March 2021

நாளந்தா பல்கலைக்கழகம் | மாணவர் சேர்க்கை அறிவிப்பு

நாளந்தா பல்கலைக்கழகம் | மாணவர் சேர்க்கை அறிவிப்பு


இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய முக்கியத் துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக, @வரலாற்று சிறப்புமிக்க பீஹார் மாநிலம் நாளந்தாவில் செயல்படும் நாளந்தா பல்கலைக்கழகம் பல்வேறு படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை அறி விப்பை வெளியிட்டுள்ளது. 


படிப்புகள் 

எம்.பி.ஏ., இன் சஸ்டெயினபிள் டெவ லப்மென்ட் அண்டு மேனேஜ்மென்ட் எம்.எஸ்சி., இன் ஈக்காலஜி அண்டு என்விரான்மென்ட் ஸ்டடிஸ் 
எம்ஏ., இன் புத்திட்ட் ஸ்டடிஸ், 
பிலா சபி அண்டு கம்பேரிட்டிவ் ரிலிஜியன் 
எம்.ஏ., இன் ஹிஸ்டாரிக்கல் ஸ்டடிஸ் 

பிஎச்.டி., படிப்புகள் 

ஈக்காலஜி அண்டு என்விரான்மென்ட் ஸ்டடிஸ் ஹிஸ்டாரிக்கல் ஸ்டடிஸ் - புத்திஸ்ட் ஸ்டடிஸ், பிலாசபி அண்டு கம் போட்டின் ரிலிஜியன் 



இவை தவிர 

ஆங்கிலம், 
கொரியன், 
சமஸ்கிருதம், 
பால், 
திபெத்தியன் மொழிப் பாடங்களில் டிப்ளமா மற்றும் சான்றி தழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. 

தகுதிகள்: 



படிப்பிற்கு ஏற்ப கல்வித்தகு திகள் மாறுபடும். அனைத்து படிப்புக ளுக்கும் ஆங்கில மொழிப்புலமை அவ சியம், 

டோபல்-ஐ.இ.எல்.டி.எஸ்., - டி. இ.ஐ.சி., - பி.டி.இ., - எஸ்.டி. இ.பி., ஆகிய ஆங்கில மொழிப்புலமை தேர்வு மதிப் பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். குறிப்பு: இப்படிப்புகளுக்கு இந்திய மாணவர்கள் மட்டுமின்றி அயல்நாட்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு: https://ralaridauniv.edu.in

No comments:

Post a Comment