பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில் பணி | விண்ணப்பிக்க அழைப்பு | கடைசி நாள்: 29.3.2021 - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 18 March 2021

பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில் பணி | விண்ணப்பிக்க அழைப்பு | கடைசி நாள்: 29.3.2021

பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில் பணி | விண்ணப்பிக்க அழைப்பு | கடைசி நாள்: 29.3.2021  


பொதுத்துறை காப்பீடு நிறுவன மான ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (ஜி.ஐ.சி.,) நிறுவனத்தில் அறி விப்பு வெளியாகி உள்ளது. 

காலியிடம் : 

பைனான்ஸ் சார் டர்டு அக்கவுன்டன்ட் 15, 
ஜென ரல் 15, 
லீகல் 4, 
இன்சூரன்ஸ் 10 என மொத்தம் 44 இடங்கள் உள் ளன. 

கல்வித்தகுதி: 

பிரிவு வாரியாக மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். 


வயது : 

1.2.2021 அடிப்படை யில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. 

தேர்ச்சி முறை: 

எழுத் துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு அடிப்படை யில் தேர்ச்சி நடைபெறும். 

தேர்வு தேதி: 9.5.2021. 

பணியிடம்: தேர்வு செய்யப்ப டுபவர்கள் மும்பை அலுவலகத் தில் பணியமர்த்தப்படுவர். 

தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம்,நெல்லை. 

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம்: ரூ.850. பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசி நாள்: 29.3.2021 

விபரங்களுக்கு: 



No comments:

Post a Comment