ஆயத்த ஆடை நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்நுட்ப பயிற்சிகள் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 3 March 2021

ஆயத்த ஆடை நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்நுட்ப பயிற்சிகள்

ஆயத்த ஆடை நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்நுட்ப பயிற்சிகள்

மத்திய அரசாங்கத்தின் ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் 


ஆயத்த ஆடை நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்நுட்ப பயிற்சிகள்/சுயதொழில் பயிற்சிகள் 

வழங்கக்கூடிய பயிற்சிகள் ! 

1 அப்பேரல் மேனுஃபேக்சரிங் டெக்னாலஜி (AMT) - 1 year 
2. SMO-2 Months விண்ணப்பிக்க தேவையா ஆவணங்கள் ! 
3. Checker-3 Months 1. ID ப்ரூப் (ஆதார் கார்டு, ஸ்டார் கார்டு நகல் 
4. அப்பேரல் பேட்டர்ன் மேக்கிங் (APM) - 6 Months 2. எழிகோன் பருப் முபீட் மார்க்சீட் நகல் 
5. ஆடைதரக்கட்டுப்பாடு நிர்வாகி (Qc Excetive) = 6 Months 3. போட்டோஸ் (பாஸ்போர்ட் சைஸ் - 3 Nos ) 
6. வார்ச்சன்டைசர் (Merchandiser) - 6 Months 

ATDC யின் தனித்துவங்கள் 

அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈ 
எங்கள் நிறுவனம் AICTE INSQF யிடம் சிறப்பு சான்றிதழ் பெற்றுள்ளது. - வேலை வாய்ப்பு நிறுவனங்களை கொண்டு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. (Internshilp Training) 
* 6000 க்கும் மேற்பட்ட கார்மெண்ட் நிறுவனங்கள் AEPC (ATDC) தொடர்பில் உள்ளது. 
படித்தவுடன் 100% வேலைவாய்ப்பு உறுதி அளிக்கப்படுகிறது. என அதிகத்திறனை எதிர்பார்க்கும் சூழலில் மேம்பட்ட வேலைவாய்ப்புகளை பெறுவதார்காக ஒவ்வொரு மாணவர்க்கும் ஆங்கில மொழி (English Spoken knowledge) மற்றும் பர்சனாலிட்டி வளர்ச்சி. PACE வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகின்றன. 
ATDC இந்தியாவில் 23 மாநிலங்களிலும் 85 மாநகரங்களிலும் அமைந்துள்ளது. இதர விபரங்கள் ஒவ்வொரு மாதமும் மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறும். - 
பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதல் வழங்கப்படும் குறைந்தபட்சம் கல்வித்தகுதி 18 வயது முதல் 35 வயது வரை பூர்த்தி அடைந்த ஆண் பெண் சேரலாம். P பயிற்சிக்கான உபகரணங்கள் வழங்கப்படும். ஈ போக்குவரத்து உதவி தொகை வழங்கப்படும். Please wait for a moment to read more


You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment