‘நாடா நுழை வுத் தே ர்வு விண்ணப்ப ம் இன்று தொடக்கம் - EDUNTZ

Latest

Search here!

Friday, 5 March 2021

‘நாடா நுழை வுத் தே ர்வு விண்ணப்ப ம் இன்று தொடக்கம்

‘நாடா நுழை வுத் தே ர்வு விண்ணப்ப ம் இன்று தொடக்கம் 


பி.ஆர்க். எனப்ப டும் இளநிலை கட்டிடவியல் ப�ொ றியியல் படிப்பில் சே ருவதற்கா ன ‘நாடா’ (தே சிய கட்டிடவியல் திறனறித் தே ர்வு) நுழை வுத் தே ர்வுக்கு இன்று (மார்ச் 5) முதல் ஆன்லை னில் விண்ண ப்பிக்கலா ம் என இந்திய ஆர்கிடெ க்ட் கவுன்சில் அறிவித் துள்ளது. 

ஆண்டுக்கு 2 முறை தேர்வு பி.ஆர்க். படிப்பில் சேர ‘நாடா’ நுழை வுத் தே ர்வில் தகுதி பெற் றி ருக்க வே ண்டும். இத்தேர்வை இந்திய ஆர்கிடெ க்ட் கவுன்சில் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வு நடை முறையில் மாற்றம் செய்யப்ப ட்டு, 2019-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 2 முறை தே ர்வு நடத்தப்ப ட்டு வருகிறது. இந்நிலையில், 2021-ம் ஆண் டுக்கா ன ‘நாடா’ தே ர்வு குறித்த அறிவிப்பு வெ ளியா கியுள்ளது. 

அதன்ப டி, பி.ஆர்க். (5 ஆண்டு) படிப்பில் சேர முதல் ‘நாடா’ தே ர்வு எழுத விரும்புவோர் மார்ச் 5-ம் தே தி முதல் 28-ம் தே தி வரை யும், 2-ம் தே ர்வு எழுத விரும்புவோர் மார்ச் 5-ம் தே தி முதல் மே 30-ம் தே தி வரை யும் http://nata.in/ என்ற இணைய தளம் வழியா க விண்ண ப்பிக்கலா ம். 

ஏப்.10-ல் முதல் தேர்வு முதல் தே ர்வு ஏப்.10-ம் தே தி நடைபெ றும். அதற்கா ன முடிவுகள் 14-ம் தே தி வெ ளியிடப்ப டும். 2-ம் தே ர்வு ஜூன் 12-ம் தே தி நடத்தப்ப ட்டு 16-ம் தே தி முடிவு வெ ளியிடப்ப டும். இதுதொடர்பா ன கூடுதல் விவரங்களை ‘நாடா’வின் இணைய தளத்தில் மாணவர்க ள் அறிந்து கொளலா ம் என்று அறிவிக்க ப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment