வாக்களிக்க ‘இ-எபிக்’ பயன்படுத்தலாம் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 5 March 2021

வாக்களிக்க ‘இ-எபிக்’ பயன்படுத்தலாம்

வாக்களிக்க ‘இ-எபிக்’ பயன்படுத்தலாம் 
தமிழகத்தில் தற்போது 21 லட்சத்துக்கும் மே ற்பட்ட முதல் முறை வாக்கா ளர்கள் உள்ளன ர். இவர்களுக்கு வண்ண வாக்கா ளர் அடை யாள அட்டை வழங்கப்பட் டு வருகின்றன . 

இதுதவிர ‘இ-எபிக்’ என்ற புதிய வச தியை யும் தேர்தல் ஆணை யம் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சத்யபிரத சாஹூ கூறியதாவது: 

தமிழகத்தில் தற்போதுள்ள 21 லட்சம் முதல் முறை வாக்கா ளர்களில் 4 லட்சம் பே ருக்கு அவர ்கள் முகவ ரிக்கே வாக்கா ளர் அடை யாள அட்டை விரைவு தபால் மூலம் அனுப்பப்பட் டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு தேர்தலுக்கு முன்னதாகவே அனுப்பப்ப டும். 

இதுதவிர, ‘இ-எபிக்’ எனப்ப டும் மின்னணு வாக்கா ளர் அடை யாள அட்டை பெ றும் முறை அறிமுகப்ப டுத்தப்பட் டுள்ள து. முதல் முறை வாக்கா ளர்கள் ‘voterportal.eci.gov.in’ என்ற இணை ப்பில், சென்று பதிவு செய்தால், கைபே சிக்கு வரும் கடவுச் சொல்லை பயன்படுத்தி, மின்னணு வாக்கா ளர் அட்டையை கைபேசியில் பெறலாம். 

அதன் பின் அதை ‘பிரின்ட் அவுட்’ எடுத்து ஆவண மாக பயன்படுத்தியும் வாக்களிக்கலாம். இந்த தொழில்நுட்பம் குறித்து அனை த்து தர ப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைபே சியில் இந்த இ-எபிக் ஐ பதிவிறக்கம் செய்வதற்கான செயல்முறையை காட்டவும் வரும் மார்ச் 13 மற்றும் 14 ஆகிய இருதினங்களும் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவ டி மை யங்களில் நடத்தப்ப டுகின்றன . அதில் முதல் முறை வாக்கா ளர்கள் சென்று பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வா று அவர் தெரிவித்தா ர்.

No comments:

Post a Comment