ஜிப்மர் | பி.டி.சி.சி., மற்றும் பி.டி.எப்., | விண்ணணப்பிக்க அழைப்பு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 30 March 2021

ஜிப்மர் | பி.டி.சி.சி., மற்றும் பி.டி.எப்., | விண்ணணப்பிக்க அழைப்பு

ஜிப்மர்| பி.டி.சி.சி., மற்றும் பி.டி.எப்., | விண்ணணப்பிக்க அழைப்பு



மத்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுள் ஒன் றான புதுச்சேரியில் செயல்படும் 'ஜவ ஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜுகேஷன் #அண்டு ரிசர்ச்'சில் சிறப்பு படிப்புகளுக் கான விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. 




படிப்புகள்: 

பி.டி.சி.சி., மற்றும் பி.டி.எப்., 

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 20 துழைவுத் தேர்வு நாள்: மே 16 விபரங்களுக்கு: www.jipmer.edu.in

No comments:

Post a Comment