தமிழ்நாடு மின் வாரியத்தில் தேர்வு அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Friday, 26 March 2021

தமிழ்நாடு மின் வாரியத்தில் தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு மின் வாரியத்தில் தேர்வு அறிவிப்பு 


தமிழ்நாடு மின் வாரியத்தில் புதிதாக தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு துறைத் தேர்வு 2021 (DepartmentaTest May 2021) என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ள Technical Officers and Subordinate Officers பணிக்கு மின் வாரியத்தில் பணிபுரிந்துகொண்டிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு மின் வாரியம் (Tamilnadu Electricity Board) 

பணி: Technical Officers and Subordinate Officers 

தகுதி: மின் வாரியத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக் கட்டணம்: ரூ.500 + 90 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 


விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.04.2021 கணினி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.05.2021 மேலும் விவரங்கள் அறிய https://www.tangedco.gov.in/linkpdf/NOTIFICATION-%20May%202021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

No comments:

Post a Comment