மகளிர் வீட்டுக் கடன் எஸ்.பி.ஐ., சலுகை - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 9 March 2021

மகளிர் வீட்டுக் கடன் எஸ்.பி.ஐ., சலுகை

மகளிர் வீட்டுக் கடன் எஸ்.பி.ஐ., சலுகை


மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் வாடிக்கையாளர்கள் பெறும் வீட்டுக் கடனுக்கு, 5 அடிப்படை புள்ளிகள் குறைத்து, கூடுதல் சலுகையை, பாரத ஸ்டேட் வங்கியான, எஸ்.பி.ஐ., அறிவித்துள்ளது. சர்வதேச மகளிர் தினம், மார்ச், 8ல் கொண்டாடப்படுவது வழக்கம். 


இந்நாளை முன்னிட்டு, பெண் வாடிக்கையாளர்கள் பெறும், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில், கூடுதலாக, 5 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்படுவதாக, எஸ்.பி.ஐ., அறிவித்துள்ளது. 


இதன்படி, பெண் வாடிக்கையாளர்கள், தங்களின் வீட்டுக் கடன்களை, 6.70 சதவீத வட்டியில் பெறலாம்; செயல்பாட்டு கட்டணம் விதிக்கப்படுவதில்லை என, அந்த வங்கி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment