விண்ணப்பித்துவிட்டீர்களா..? HCL நிறுவனத்தில் வேலை கடைசி தேதி 05.04.2021 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 27 March 2021

விண்ணப்பித்துவிட்டீர்களா..? HCL நிறுவனத்தில் வேலை கடைசி தேதி 05.04.2021

விண்ணப்பித்துவிட்டீர்களா..? HCL நிறுவனத்தில் வேலை கடைசி தேதி 05.04.2021
ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


விளம்பர எண். HCL/MCP/HR/Recruitment/2021/01 
பணி: Assistant Foreman (Mining) 
 காலியிடங்கள்: 11 
சம்பளம்: மாதம் ரூ.18,480 - 45,400 

பணி: Mining Mate (Grade-I) 
காலியிடங்கள்: 15 
சம்பளம்: மாதம் ரூ.18,280 - 38,670 
 தகுதி: பொறியியல் துறையில் மைனிங் பிரிவில் டிப்ளமோ முடித்து 3, 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 
01.03.2021 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: 

ரூ.500. கட்டணத்தை Hindustan Copper Limited என்ற பெயரில் Malanjkhand -இல் மாற்றத்தக்க வகையில் டி.டி. ஆக எடுத்து வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: 


என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

AGM (Administration)-HR Hindustan Copper Limited, 
Malanjkhand Copper Project, 
Tehsil: 
Birsa P.O- 
Malanjkhand, District-
Balaghat, 
Madhya Pradesh-481116 

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர தேதி: 05.04.2021 

மேலும் விவரங்கள் அறிய 


என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment