MBBS மற்றும் DEGREE படிப்புக்கு துறைமுகத்தில் வேலை சம்பளம் 2 .2 லட்சம் வரை கடைசி நாள் 31 மார்ச் 2021 - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 30 March 2021

MBBS மற்றும் DEGREE படிப்புக்கு துறைமுகத்தில் வேலை சம்பளம் 2 .2 லட்சம் வரை கடைசி நாள் 31 மார்ச் 2021

MBBS மற்றும் DEGREE படிப்புக்கு துறைமுகத்தில் வேலை சம்பளம் 2 .2 லட்சம் வரை கடைசி நாள் 31 மார்ச் 2021 


நிறுவனத்தின் பெயர் சென்னைத் துறைமுகம். (CPT-Chennai Port Trust) அதிகாரப்பூர்வ 

இணையதளம் www.chennaiport.gov.in 

வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு | வேலைகள் 

Chennai Port Trust வேலைவாய்ப்பு-01 

பதவி Medical Officer, Senior Assis- tant Secretary காலியிடங்கள் Various 

கல்வித்தகுதி MBBS, Any Degree 

வயது வரம்பு 35-45 ஆண்டுகள் பணியிடம் சென்னை - தமிழ்நாடு சம்பளம் மாதம் ரூ.50,000-2,20,000/- 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல். 

விண்ணப்ப கட்டணம் இல்லை 

விண்ணப்பிக்கும் முறை 

ஆன்லைன் அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 13 மார்ச் 2021 

கடைசி நாள் 31 மார்ச் 2021 

Chennai Port Trust வேலைவாய்ப்பு-02 

பதவி Senior Deputy Chief Medical Officer 
காலியிடங்கள் 3 
கல்வித்தகுதிMBBS, Post Graduation 
வயது வரம்பு 45 ஆண்டுகள் 
பணியிடம் சென்னை - தமிழ்நாடு 
சம்பளம் மாதம் ரூ.16,000 - 20,800/- 
தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல் விண்ணப்ப கட்டணம் இல்லை விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன் 

முகவரி 
Secretary, 
Chennai Port Trust, 
Rajaji Salai, Chennai-600001. 

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 26 பிப்ரவரி 2021 கடைசி நாள் 31 மார்ச் 2021

DOWNLOAD
You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment