NATIONAL SKILL TRAINING INSTITUTE உடனடி மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2020-2021 - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 2 March 2021

NATIONAL SKILL TRAINING INSTITUTE உடனடி மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2020-2021

NATIONAL SKILL TRAINING INSTITUTE உடனடி மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2020-2021 


Skill India Government of India 

NATIONAL SKILL TRAINING INSTITUTE 
No. 10, Alandur Road, T.V.K. Industrial Estate, NSTI Campus, Guindy, Chennai - 600032

 உடனடி மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2020-2021 

SPOT ADMISSION IS OPEN 

கீழ்கண்ட NCVT அங்கீகாரமுள்ள இருபாலருக்குமான முழுநேர மத்திய தொழிற்பயிற்சி மற்றும் தொழில் நிறுவனங்களுடன் கூடிய பயிற்சி (CTS uridar Dual Mode)  காலி இடங்கள் 10.03.2021 வரை உடனடி சேர்க்கையாக ரப்பப்பட உள்ளன. 

1. மாணவ மாகாவிகள் தங்களது 10th அலாது 12th மதிப்பொர் சான்றிதழ், மாற்று சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், புகைப்படம் - 1 ஆகிய அசல் சான்றிதழ்களை கொண்டுவரவேண்டும். 

2 முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும். 

3. ஒவ்வொரு பயிற்கிக்கும் ஆண்டு கட்டணம் ரூ. 2450 செலுத்தவேண்டும். SC/ST மாணவர்கள் ரூ. 150 செலுத்தவேண்டும், 

4. பயிற்சி முடிவில் தனியார் நிறுவன வேலை வாய்ப்புக்கான பயிங்க வளாக நேர்காணல் (Campus Interview) உறுதி செய்யப்படும். 

5. உச்ச வயது வரம்பு கிடையாது. 

6. கட்டணத்துடன் கூடிய விடுதி வசதி செய்து தரப்படும். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 8838152823/9543538707 மாணவ மாணவிகள் 10.03.2021 க்குள் நேரடி சேர்க்கைக்கு அசல் சான்றிதழ்களுடன் வரவும்.

மேலும் விவரங்களுக்கு பின்வரும் பைலை டவுன்லோடு செய்யவும்

You have to wait 30 seconds.

Download Timer

No comments:

Post a Comment