NTTF - JOB OPPORTUNITIES WITH TATA ELECTRONICS | கல்வி தகுதி - 12th Pass | சம்பளம் 15,000/- | காலிப் பணியிடம் 18000 பெண்கள் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 6 March 2021

NTTF - JOB OPPORTUNITIES WITH TATA ELECTRONICS | கல்வி தகுதி - 12th Pass | சம்பளம் 15,000/- | காலிப் பணியிடம் 18000 பெண்கள்

NTTF - JOB OPPORTUNITIES WITH TATA ELECTRONICS | கல்வி தகுதி - 12th Pass |  சம்பளம்  15,000/-  |  காலிப் பணியிடம் 18000 பெண்கள்


பயிற்சி விவரம் 

TATA எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியின் 

1. TATA எலக்ட்ரானிக்ஸ் - ஓர் புதிய  தொழிற்சாலை ஓசூரில் ஓசூர், தமிழ்நாட்டில்  துவங்கப்படவுள்ளது 

2. CNC ஆப்ரேட்டர்கள் மற்றும் அசெம்பிளி மட்டுமே வேலை செய்யும் வகையில் துறைக்கு ஆட்கள் தேவை. நிறுவப்படவுள்ளது. 


3. மொத்த பணியிடம் தொழிற்சாலையில் 18,000 (பெண்கள்) 

4. கல்வி தகுதி - 12th pass 


5. உற்பத்தி செய்யும் கூடம் அமையபெறும். வயது 18 to 20 Years 

6. தமிழ்நாடு மாநில பெண்களுக்கு மட்டும். தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். (திருமணமாகாத பெண்களுக்கு முன்னுரிமை)  


7. பணியின் போது உணவு,  மற்றும் போக்குவரத்து சலுகையுடன்.

TATA கம்பெனியில் மாதம் 15,000/-  (விளம்பர அறிவிப்பைக் காண்க)



You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment