தொடக்கப் பள்ளி (PRIMARY TEACHERS) ஆசிரியர்கள் கொரானா காலத்தில் பள்ளி செல்ல வேண்டுமா? CM CELL Reply - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 13 March 2021

தொடக்கப் பள்ளி (PRIMARY TEACHERS) ஆசிரியர்கள் கொரானா காலத்தில் பள்ளி செல்ல வேண்டுமா? CM CELL Reply

தொடக்கப் பள்ளி (PRIMARY TEACHERS) ஆசிரியர்கள் கொரானா காலத்தில் பள்ளி செல்ல வேண்டுமா? CM CELL Reply 

கொரோனா பேரிடர் காலத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து இது நாள் வரை அரசிடமிருந்து எவ்வித வழிகாட்டுதல் வழக்கப்படவில்லை .எனவே கொரோனா பெரும் தோற்று காலத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு கட்டாயம் வருகை புரிய எந்த வித ஆணையும் வழங்கப்படவில்லை என்பதை திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக ந.க.எண் . 4265 / இ 1 / 2020 நாள் 18.01.2021 - ன் படி மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment