மெட்ராஸ் உயர் நீதிமன்றம் | நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு | இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | கடைசி நாள் 06.06.2021 - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 18 April 2021

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் | நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு | இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | கடைசி நாள் 06.06.2021

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு 


அறிவிக்கை எண்கள்.59 to 122/2021, நாள் 18.04.2021 

தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் உள்ள கீழ்கண்ட பணிகளுக்கான, தமிழ்நாடு அடிப்படை பணி சிறப்பு விதிகள் வகுப்புகள்-III & IV இன் கீழ் உள்ள பதவிகளுக்கு, நேரடித் தேர்விற்கு இணையதளம் வாயிலாக மட்டுமே, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


1. அலுவலக உதவியாளர் 1911 (a) 
அலுவலக உதவியாளர் மற்றும் 
2. முழுநேர காவலர் 1 
3. நகல் பிரிவு அலுவலர் 3 1. 
சுகாதார பணியாளர் 110 2. 
தூய்மை பணியாளர் 6 3. 
தூய்மை பணியாளர் / 17 
துப்புரவு பணியாளர் 4. 
தூய்மை பணியாளர் / 
சுகாதார 1 பணியாளர் தரநிலை-1 5. 
தோட்டக்காரர் 28 ரூ.15,700-50,000/- 6. 
காவலர் 496 (b) 7. 
இரவுக் காவலர் 185 8. 
இரவுக் காவலர் மற்றும் மசால்ஜி 108 9.
 காவலர் மற்றும் மசால்ஜி 15 10. 
துப்புரவு பணியாளர் 189 11. 
துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மை பணியாளர் 1 12. 
வாட்டர்மென் / வாட்டர்வுமன் 1 13. 
மசால்ஜி 485 மேற்கண்ட பணியிடங்களுக்கான (a) வ.எண்கள். 1 முதல் 3 வரை மற்றும் (b) வ.எண்கள். 1 முதல் 13 வரை விரிவான அறிவிக்கைகள், விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான வழிமுறைகள், இணையதளத்தில் பதிவு செய்ய மற்றும் விண்ணப்பிக்க மெட்ராஸ் உயர் நீதிமன்ற ரெக்ரூட்மெண்ட் போர்டல் (https://www.mhc.tn.gov.in) என்ற இணையதளத்தை பார்க்கவும். 

இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 06.06.2021 

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ஓம் - பா. தனபால் நாள். 18.04.2021 செ.ம.தொ.இ./397/வரைகலை/2021 தலைமை பதிவாளர்.



No comments:

Post a Comment