இந்திய விமானப்படையில்
பல்வேறு பிரிவுகளுக்கு 1515
காலியிடங்களுக்கு விண்ணப்பங்
கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்:
- எம்.டி.எஸ்., 404,
- ஹவுஸ்கீப்பிங் 345,
- மெஸ் ஸ்டாப் 190,
- குக் 124,
- ஸ்டோர் சூப்பரிடென்டன்ட் 66,
- எல். டி.சி., 53,
- சிவிலியன் மெக்கானிக் கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர் 49,
- பயர்மேன் 42,
- ஸ்டெனோ 39,
- கார்பென்டர் 31,
- பெயின்டர் 27
உட்பட மொத்தம் 1515 இடங் கள் உள்ளன.
கல்வித்தகுதி:
பிரிவு
வாரியாக கல்வித்தகுதி
மாறுபடுகிறது. முழு
விண்ணப்ப விபரத்தை
பார்த்து விண்ணப்பிக்க
வும்.
வயது: 18 - 25 வய
துக்குள் இருக்க வேண்
டும். இதிலிருந்து இட
ஒதுக்கீடு பிரிவினருக்கு
வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி
முறை:
எழுத்துத்தேர்வு, ஸ்கில்
தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளத்தில் தரப்பட்
டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி
செய்து உரிய சான்றிதழ்களை
இணைத்து, எந்த விமானப்படை
மையத்துக்கு விண்ணப்பிக்க
விருப்பமோ, அந்த முகவரிக்கு
விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசிநாள்: 2.5.2021.
No comments:
Post a Comment