ரயில்வே நிறுவனத்தில் வேலை கடைசி தேதி: 18.4.2021 - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 7 April 2021

ரயில்வே நிறுவனத்தில் வேலை கடைசி தேதி: 18.4.2021

மத்திய ரயில்வே அமைச்சகத் தின் கீழ் செயல்படும் இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறு வனத்தில் விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. காலியிடம்: சிவில் இன்ஜினியர் பிரிவில் சிவில் இன்ஜினியர் 60, எஸ் அண்டு டி 14 என மொத்தம் 74 இடங்கள் உள்ளன. 


கல்வித்தகுதி: 

சிவில் இன்ஜினி யர் பதவிக்கு குறைந்தது 60 சத வீத மதிப்பெண்ணுடன் பி.இ., சிவில் இன்ஜினியரிங் முடித்தி ருக்க வேண்டும். எஸ் அண்டு டி பிரிவுக்கு எலக்ட்ரிக்கல் / எலக்ட் ரானிக்ஸ் / இ.இ.இ., / இ.சி.இ. / இன்ஸ்ட்ருமென்டேசன் / கம்ப் யூட்டர் சயின்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும். 

வயது: 1.3.2021 அடிப்படை யில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண் டும். பின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: 

DGM/HRM, Ircon International Ltd., Ltd., 
C4, C4, District Centre, Saket, 
New Delhi 110017. 
கடைசி தேதி: விண்ணப்பிக்க 18.4.2021. விண்ணப்பம் சென்று சேர 28.4.2021. விபரங்களுக்கு: கிளிக் செய்யவும்



No comments:

Post a Comment