பொருள் 

பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம், சென்னை-06 - கற்போம் எழுதுவோம் இயக்கம் 2020-21 - கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள்- அடிப்படை எழுத்தறிவுக் கல்வி சார் பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் - திட்டம் சார் கற்போர்கள் பயன் பெறும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்துதல் - சார்பு 

பார்வை 

01. மத்திய அரசுபள்ளிக்கல்வித்துறைகடித எண், No9-3/2020- NLM.1, நாள்: 08.05.2020,30.09.2020,14,10.2020 
02. அரசானை (நிலை) எண்.23 பள்ளிக் கல்வித் (MS) துறை, நாள்: 05.02.2021 
03. மத்திய அரசுக் கடித எண்: F.No.13{03}/PE/2018, நாள் 20.04.20211 . 

தமிழகத்தில், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத 3,10,000 கல்லாதோருக்கு நடப்பு 2020-21 ஆம் ஆண்டிற்குள் அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் வகையில், கற்போம் எழுதுவோம் இயக்கம் (Padhna Likhna Abhiyan) மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பார்வை-3ல் காணும் பாத்திய அசின் கடிதத்தின்படி, இத்திட்டம் தீலை-2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ள சுற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்கிடும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகங்களில் 15,823 கற்போர் எழுத்தறிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் தன்னார்வல ஆசிரியர்களின் உதவியுடன், கற்போருக்கான பயிற்சிக் கட்டகத்தைக் கொண்டு கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் தொடந்து மேற்கொள்ளப்பட வேண்டும்



Post a Comment

Previous Post Next Post

Search here!