இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை | கடைசித் தேதி: 21.04.2021 - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 14 April 2021

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை | கடைசித் தேதி: 21.04.2021

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை 

மொத்த காலியிடங்கள்: 24 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: இஸ்ரோ சென்டர்ஸ் 

காலியிடங்கள் பணி: 
அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிஸர் - 04 பணி: 
அக்கவுண்ட்ஸ் ஆபிஸர் - 04 பணி: 
பர்சேஸ் & ஸ்டோர்ஸ் ஆபிஸர் - 09 
டிபார்ட்மெண்ட் காலியிடங்கள் ஆஃப் ஸ்பேஸ் பணி: 
அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிஸர் - 02 

தகுதி: 

எம்பிஏ பட்டப்படிப்புடன் ஓராண்டு பணி அனுபவம் அல்லது முதுநிலைப் பட்டப் படிப்புடன் 3 ஆண்டு பணி அனுபவம் அல்லது இளங்கலைப் பட்டப் படிப்புடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: அக்கவுண்ட்ஸ் ஆபிஸர் - 02  

தகுதி: ஏசிஏ, எஃப்சிஏ, ஏஐசிடபிள்யூஏ, எம்பிஏ முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் அல்லது எம்.காம் பட்டப் படிப்புடன் 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் அல்லது பி.காம், பிபிஏ, பிபிஎம் படித்துவிட்டு 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பணி: 
பர்ச்சேஸ் & ஸ்டோர்ஸ் ஆபிஸர் - 03 
தகுதி: மார்க்கெட்டிங் அல்லது மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்ட் பிரிவில் எம்பிஏ முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் அல்லது மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்ட் பிரிவில் இளங்கலை, முதுநிலைப் பட்டயப் படிப்பு முடித்துவிட்டு 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் அல்லது முதுகலைப் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் அல்லது இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்துவிட்டு 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

சம்பளம்: மாதம் ரூ. 56,100 
வயது வரம்பு : 21.04.2021 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் ஏதேனும் ஒரு பணிக்காக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.250. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மேலும் விபரங்கள் அறிய 


என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.04.2021




No comments:

Post a Comment