இஸ்ரோ நிறுவனத்தில் சேர விருப்பமா? கடைசிநாள்: 21.4.2021 - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 8 April 2021

இஸ்ரோ நிறுவனத்தில் சேர விருப்பமா? கடைசிநாள்: 21.4.2021

இஸ்ரோ நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

காலியிடம்: 

அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிசர் 4, 
அக்கவுண்ட்ஸ் ஆபிசர் 4, 
பர்சேஸ் ஸ்டோர்ஸ் ஆபிசர் 9 என 17 இடங்களும், 

இதையும் படியுங்கள்  

 


மத் திய விண்வெளி துறையில் 

அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபி சர் 2, 
அக்கவுண்ட்ஸ் ஆபி சர் 2, 
பர்சேஸ் ஸ்டோர்ஸ் ஆபிசர் 3 

24 இடங்களும் உள்ளன. 

கல்வித்தகுதி: 

அக்கவுண்ட்ஸ் ஆபி சர் பிரிவுக்கு பி.காம்., / எம்.காம்., படிப்புடன் மூன்றாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

மற்ற பிரி வுக்கு எம்.பி.ஏ., மற்றும் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது: 

21.4.2021 அடிப்படையில் பொது பிரிவினர் 35, ஓ.பி.சி., பிரிவி னர் 38, எஸ்.சி., / எஸ்.டி., 40 வய துக்குள் இருக்க வேண்டும். 

தேர்ச்சி முறை: 

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன். விண்ணப்பக்கட்டணம் ரூ. 250. கடைசிநாள்: 21.4.2021 




No comments:

Post a Comment