மத்திய அரசில் வேலை | முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் | கடைசி தேதி: 23.04.2021 - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 8 April 2021

மத்திய அரசில் வேலை | முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் | கடைசி தேதி: 23.04.2021

மத்திய அரசில் வேலை: முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி அதிகாரி, உதவி மேலாளர், இணை மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: 

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் மொத்த காலியிடங்கள்: 11 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Assistant Officer (Infrastructure Management) - 01 சம்பளம்: மாதம் 30,000 - 1,20,000 பணி: Assistant Officer (Application Development) - 01 சம்பளம்: மாதம் 30,000 - 1,20,000 பணி: Assistant Manager(IT Security) - 01 சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000 
 பணி: Deputy Manager(Disaster Recovery) - 01 சம்பளம்: மாதம் ரூ. 70,000 - 2,00,000 
 பணி: Deputy Officer(Legal) - 02 சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000 
 பணி: Deputy Officer(HR) - 01 சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000 
 பணி: Manager - 01 சம்பளம்: மாதம் ரூ. 80,000 - 2,20,000 
 பணி: Manager (Rajbhasha) - 01 சம்பளம்: மாதம் ரூ. 80,000 - 2,20,000 
 பணி: Dy. Manager (PR) - 01 சம்பளம்: மாதம் ரூ. 70,000 - 2,00,000 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட துறையில் எம்.எஸ்(ஐ.டி), எம்.எஸ்சி., எம்.காம்., எம்பிஏ, எம்சிஏ, எம்.இ, எம்.டெக், சிஏ, சிஎம்ஏ, பி.காம், பி.இ, பி.டெக் முடித்த இளநிலை முதுநிலை பட்டதாரிகள் இளநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 31 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : www.pfcindia.com (career page) என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.04.2021 மேலும் விவரங்கள் அறிய 


என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

No comments:

Post a Comment