தமிழ்ச் சுவடியியல்-பதிப்பியல்
படிப்புக்கு மாதம்தோறும்
ரூ.3 ஆயிரம் உதவித்தொகை
ஏப்.19-இல் எழுத்துத் தேர்வு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்
தில் மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகையு
டன் ஓராண்டு தமிழ்ச் சுவடியியல் பதிப்பியல் பட்ட
யப் படிப்புக்கான வகுப்புகள் ஏப்.22-ஆம் தேதி முதல்
நடைபெறவுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு ஏப்.
19-இல் நடைபெறுகிறது.
இது குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்கு
நர் கோ.விசயராகவன் வெளியிட்ட அறிவிப்பு:
MOST READ நிருபர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் தேவை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் இதுவரை பல
நூறு ஓலைச்சுவடிகள் களப்பணி மூலமாக கண்டெ
டுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.பாதுகாக்
கப்பட்டு வரும் ஓலைச்சுவடிகளை அறிந்து தெரிந்து
கொண்டு நூலாக்கம் செய்யும் வகையில் தமிழ்ச் சுவடி
யியல் மற்றும்பதிப்பியல் பட்டயப்படிப்பு உலகத் #தமி
ழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு
முதல் தொடங்கப்பட்டு, சிறப்பாக நடத்தப்பட்டு வரு
கிறது.
இந்தப் பட்டயப் படிப்பை ஆர்வத்தோடு பயிலும்
மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தேர்வின்
அடிப்படையில் ஆண்டுதோறும் பத்து மாணவர்
களுக்கு மாதம்தோறும் ரூ. 3 ஆயிரம் வீதம் உதவித்
தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு (2021-22) மாணவர் சேர்க்கைக்கான
எழுத்துத் தேர்வு வரும் ஏப்.19-ஆம் தேதி உலகத் தமி
மாராய்ச்சி நிறுவனத்தில் முற்பகல் 11 மணிக்கு நடை
பெறும். இதற்கான விண்ணப்பத்தை நிறுவன வலைத்
தளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம் அல்லது தேரிலும் பெற்றுக்
கொள்ளலாம்.
வயது வரம்பு இல்லை:
இந்தப் படிப்புக்கான சேர்க்
கைக் கட்டணம் ரூ.2 ஆயிரம் ஆகும். கல்வித்தகுதி
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். வயதுவரம்பு கிடையாது.
No comments:
Post a Comment