பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி | காலியிடங்கள் 3479 | கடைசி தேதி: 30-4-2021. - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 3 April 2021

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி | காலியிடங்கள் 3479 | கடைசி தேதி: 30-4-2021.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி 


பழங்குடியின நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உண்டு உறைவிட பள்ளிகளில் பணி புரிவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 


நாடு முழுவதும் 17 மாநி லங்களில் உள்ள பள்ளிகளில் முதல் வர், துணை முதல்வர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என 3479 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


இணையவழியே விண்ணப்பிப்பது பற்றிய நடைமுறை சார்ந்த விரிவான விவரங்களை https://tribal.nic.in/ என்ற இணைய தளத்தில் பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-4-2021.
You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment