பள்ளிக் கல்வி - 2011-12 ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்
திட்டத்தின்கீழ் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 3550 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்கள், 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 710 இளநிலை
உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 4,970 பணியிடங்களுக்கு 01.01.2021 முதல்
31.12.2023 வரை மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல்
ஆணை
வெளியிடப்படுகிறது.
Download Timer
No comments:
Post a Comment