பெல் நிறுவனத்தில் 389 காலியிடங்கள் கடைசிநாள்: 14.4.2021 - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 8 April 2021

பெல் நிறுவனத்தில் 389 காலியிடங்கள் கடைசிநாள்: 14.4.2021

பெல் நிறுவனத்தில் 389 காலியிடங்கள் கடைசிநாள்: 14.4.2021


திருச்சியில் உள்ள பெல் நிறுவ னத்தில் 'அப்ரென்டிஸ்' பணியிடங் களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது. 

காலியிடம்: 

  • டிரேடு அப்ரென்டிஸ் (பிட்டர் 112, 
  • வெல்டர் 58, எலக்ட் ரீசியன் 26 உட்பட) 253, 
  • டெக்னீசி யன் அப்ரென்டிஸ் (மெக்கானிக்கல் 49 உட்பட) 70 , 
  • கிராஜூவேட் அப் ரென்டிஸ் (மெக்கானிக்கல் 44 உட் பட) 66 

என மொத்தம் 389 இடங் கள் உள்ளன. 

கல்வித்தகுதி: 

டிரேடு அப்ரென் டிஸ் பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பும், டெக்னீசியன் பிரிவுக்கு டிப்ளமோ படிப்பும், கிராஜூவேட் அப்ரென் டிஸ் பிரிவுக்கு பி.இ., படிப்பும்முடித்திருக்க வேண்டும். 

வயது: 

10.4.2021 அடிப்படை யில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி முறை: மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு. 

விண்ணப்பிக்கும் முறை: 

www.apprenticeshipindia.org இணையத ளத்தில் பதிவு செய்ய பின், https://trichy.bhel.com  இணையதளத்தில் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப் பிக்க வேண்டும். 

கடைசிநாள்: 14.4.2021 

விபரங்களுக்கு: 

No comments:

Post a Comment