ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 22 April 2021

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு

தமிழகத்தில், நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக, 512 ரூபாய் அதிகரித்தது. தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 4,447 ரூபாய்க்கும்; சவரன், 35 ஆயிரத்து, 576 ரூபாய்க்கும் விற்பனையாகின. 


ஒரு கிராம் வெள்ளி, 73.50 ரூபாய்க்கு விற்கப் பட்டது.நேற்று, தங்கம் கிராமுக்கு, 64 ரூபாய் உயர்ந்து, 4,511 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 512 ரூபாய் அதிகரித்து, 36 ஆயிரத்து, 88 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. இதையடுத்து, சவரன் விலை, மீண்டும், 36 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.வெள்ளி கிராமுக்கு, 60 காசு உயர்ந்து, 74.10 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

No comments:

Post a Comment