8வது படிப்புக்கு உயர்நீதி மன்றத்தில் வேலை காலியிடம் 367 கடைசி தேதி ஏப்ரல் 2021 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 3 April 2021

8வது படிப்புக்கு உயர்நீதி மன்றத்தில் வேலை காலியிடம் 367 கடைசி தேதி ஏப்ரல் 2021

8வது படிப்புக்கு உயர்நீதி மன்றத்தில் வேலை காலியிடம் 367 கடைசி தேதி ஏப்ரல் 2021
கீழ்கண்ட செய்திகளையும் படிக்கவும்





8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வேலை- 367 |காலிப்பணியிடங்கள் 

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 

Chobdar, Office As- sistant, 
Cook, Waterman, Room Boy, 
Watchman. Book Restorer UND Library |Altendant பணியிடங்கள் காலியாக உள்ளன. 

மொத்தம் 367 பணியிடங்கள் காலியாக உள்ளன. 

இந்த பணிகளுக்கு 231,53101658 http//www/mbc.in.gov.in மூலம் 14.03.2021 முதல் 21.04.2021 வரை விண்ணப்பிக்கலாம். 

வேலைவாய்ப்பு செய்திகள் 

2021 நிறுவனம் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் பணியின் பெயர் 

Chobdar, Office As- |sistant , 
Cook, 
Waterman, 
Room Boy, 
Watchman. Book Restorer In Library Attendant 

பணியிடங்கள் 367 

விண்ணப்பிக்க கடைசி தேதி 21.04.2021 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் - | http//www/inbc.tn.gov.in 

மெட்ராஸ் உயர்நீதிமன்ற காலிப்பணியிடங்கள்: 

1. Chobdar (சோப்தார்) -40 
2 Office Assistant (அலுவலக உதவியாளர்)-310 
3. Cook-01 
4 Waterman-01 
5. Room Boy-04 
6. Watchman - 03 
7. Book Restorer-02 
8. Library Attendant -06 

வயது வரம்பு: 01.07.2021 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். 

மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ http//www/mbc.tn.gov.in அணுகவும் கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பள்ளி களில் எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மாத ஊதியம்: மெட்ராஸ் உயர்நீதிமன்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. 
MHC விண்ணப்பக்கட்டணம்: 
1. BC: BCM: MBC&DC: Others/ UR- ரூ.500/- SC. SC(A) & ST மற்றும் Differ- ently Abled Persons = கட்டணம் கிடையாது தேர்வு செயல் முறை: விண்ணப்பத்தார்கள் (1) Common Writ- ten Examination, (II) Practical Test and (III) Oral Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 14.03.2021 முதல் 21.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

DOWNLOAD NOTICE
You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment